எதிர்ப்பு மூன்றரை லட்சம்

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மூன்றரை லட்சம் மக்கள் கையெழுத்து

மாணவர்களின் கல்வியையும் வேலை வாய்ப்பினையும் எதிர்காலத் தையும் பாழாக்கும் மத்திய அரசின் புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு எதிராகத் தமிழகமெங்கும், கடந்த ஜூலை-15 முதல், செப்டம்பர்-13 வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி, மக்களிடம் ஒரு கோடி கையொப்பங் கள் பெறும் மாபெரும் இயக்கம் நடை பெற்றது.